நாட்டிற்குள் வரும் இஸ்ரேலியர்களால் தேசிய பாதுகாப்பு, நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

7 view
இலங்­கையில் இஸ்­ரே­லிய பிர­ஜைகளின் பிரசன்னம் அதிகரித்திருப்பது தொடர்பில் ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­க­வுக்­கு ­தே­சிய ஷூரா சபை கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்­ளது. குறித்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அண்மைக் கால­மாக நாட்­டிற்குள் வரும் இஸ்­ரே­லிய பிர­ஜைகள் குறித்தும் சமூக நல்­லி­ணக்கம், தேசிய நலன் மற்றும் தேசிய பாது­காப்பில் அந்த விவ­காரம் ஏற்­ப­டுத்த முடி­யு­மான தாக்­கங்கள் குறித்தும் எமது கவ­லை­களை தெரி­விக்க விரும்­பு­கி­றோம்.
The post நாட்டிற்குள் வரும் இஸ்ரேலியர்களால் தேசிய பாதுகாப்பு, நல்லிணக்கத்துக்கு பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース