ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரம்: அதிகாரிகளுக்கு நீதிமன்ற அழைப்பு

6 view
மியன்மார் ரோஹிங்யா புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் 116 பேர் தொடர்­பி­லான விவ­கா­ரத்தில், நேரில் மன்றில் ஆஜ­ராகி விளக்­க­ம­ளிக்­கு­மாறு விமா­னப்­படை மற்றும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள சட்ட அதி­கா­ரி­க­ளுக்கு திரு­கோ­ண­மலை நீதிவான் நீதி­மன்றம் அறி­வித்தல் அனுப்பியது. திரு­கோ­ண­மலை நீதிவான் ஜீவ­ரானி கருப்­பையா இதற்­கான உத்­தரவை கடந்த 10 ஆம் திகதி பிறப்­பித்தார்.
The post ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரம்: அதிகாரிகளுக்கு நீதிமன்ற அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース