நிலவும் சீரற்ற காலநிலை; 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!
13 view
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் 5 மாவட்டங்களின் பல பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதற்கிடையில், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 7 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் […]
The post நிலவும் சீரற்ற காலநிலை; 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிலவும் சீரற்ற காலநிலை; 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
