வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு – தென்னிலங்கையில் பரபரப்பு
9 view
மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில், வாயில் காதவை திறந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது வாயிலுக்கு அருகிலுள்ள சுவரில் துப்பாக்கிச் சூடு […]
The post வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு – தென்னிலங்கையில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு – தென்னிலங்கையில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
