மின்கட்டணக் குறைப்பிற்கு பச்சைக்கொடி காட்டியவர் ரணிலே! சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதி சபாநாயகர்
13 view
தேர்தல் வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தி வழங்கிய நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதியும், அரசாங்கமும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மின்கட்டணத்தை குறைப்பதற்கான சாதகமான சூழலையே ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தினார். சந்தையில் நிலவும் அரிசி […]
The post மின்கட்டணக் குறைப்பிற்கு பச்சைக்கொடி காட்டியவர் ரணிலே! சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதி சபாநாயகர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்கட்டணக் குறைப்பிற்கு பச்சைக்கொடி காட்டியவர் ரணிலே! சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதி சபாநாயகர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.