கொள்ளளவை எட்டிய 27 நீர்த்தேக்கங்கள் – நாட்டின் பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை
17 view
73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 7 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளது. அம்பாறையில் மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏழு நீர்த்தேக்கங்களில் மூன்று நீர்த்தேக்கங்களும் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்கள் […]
The post கொள்ளளவை எட்டிய 27 நீர்த்தேக்கங்கள் – நாட்டின் பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொள்ளளவை எட்டிய 27 நீர்த்தேக்கங்கள் – நாட்டின் பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
