மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் – இலங்கை ஏதிலிகள் தொடர்பில் கலந்துரையாடல்!
12 view
சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளான நேற்று தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் இந்தக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதன்போது, புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பல காலமாக ஏதிலிகளாக வாழும் இலங்கையர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக […]
The post மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் – இலங்கை ஏதிலிகள் தொடர்பில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் – இலங்கை ஏதிலிகள் தொடர்பில் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
