மட்டக்களப்பில் அரிய வகை புலி இறந்த நிலையில் மீட்பு
9 view
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் அரிய வகைப் புலி ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததாக நம்பப்படும் அரிய வகைப் புலியே நேற்று (10) இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) என அழைக்கப்படுவதுடன் மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து உள் நுழைந்து […]
The post மட்டக்களப்பில் அரிய வகை புலி இறந்த நிலையில் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் அரிய வகை புலி இறந்த நிலையில் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
