பசறையில் பஸ் விபத்து – 8 பேர் காயம்

11 view
கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 10வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ்ஸில் 16 பேர் பயணித்துள்ளதாவும், எனினும், விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post பசறையில் பஸ் விபத்து – 8 பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース