கொழும்பில் இடம்பெறும் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி..!
13 view
இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் நடைபெறும் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியானது இன்றைய தினம்(10) கொழும்பில் ஆரம்பமாகியது. 2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை இன்றைய தினம் கொழும்பு ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது பிரதம அதிதியாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனியுடன் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பட்ச் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் […]
The post கொழும்பில் இடம்பெறும் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் இடம்பெறும் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
