மூன்று நாட்களாக மாயமான 16 வயது மாணவி – பொலிஸாரின் அவசர கோரிக்கை
10 view
16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை எட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் இது தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளார். ஜனவரி 3ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி சுமார் 5 அடி 2 அங்குல உயரமும் சாதாரண உடலமைப்பும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறுதியாக வெளிர் பச்சை நிற, நீளமான சட்டை அணிந்திருந்ததாகவும், அவரது இடது […]
The post மூன்று நாட்களாக மாயமான 16 வயது மாணவி – பொலிஸாரின் அவசர கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூன்று நாட்களாக மாயமான 16 வயது மாணவி – பொலிஸாரின் அவசர கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
