போர் குற்றத்திற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றிய செயலாளர் சிவகஜன்
12 view
கிளீன் ஸ்ரீலங்கா என்பது தனியே, சுத்தம், சுகாதாரத்தை முன்னிறுத்தி வீதிகளை தூய்மைப்படுத்தல் என்பவற்றுடன் இந்த அரசின் நோக்கங்கள் இலக்குகள் அமைந்து விடக்கூடாது. அது மக்கள் மனங்களில் இருக்கக்கூடிய ஆறாத வடுக்களை, மக்கள் மனங்களில் இருக்கக்கூடிய ரணங்களை எப்போதும் தணிப்பதாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சி.சிவகஜன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து வேட்டையின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு […]
The post போர் குற்றத்திற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றிய செயலாளர் சிவகஜன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போர் குற்றத்திற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றிய செயலாளர் சிவகஜன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.