அரசாங்கம் பதவியேற்று 100 நாட்களில் அரிசியின் விலை நூறு ரூபாவால் உயர்வு; சஜித் தரப்பு எம்.பி காட்டம்..!
16 view
நாட்டு மக்களின் 76 ஆண்டு கால சாபம் குறித்து பேசிய தேசிய மக்கள் சக்தியே, இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். 100 நாட்களில் அரிசியின் விலையை நூறு ரூபாவால் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 24 மணித்தியாலங்களில் செய்து காட்டுவதாகக் கூறிய விடயங்களில் ஒன்றையேனும் 100 நாட்கள் கடந்தும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம்(3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து […]
The post அரசாங்கம் பதவியேற்று 100 நாட்களில் அரிசியின் விலை நூறு ரூபாவால் உயர்வு; சஜித் தரப்பு எம்.பி காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசாங்கம் பதவியேற்று 100 நாட்களில் அரிசியின் விலை நூறு ரூபாவால் உயர்வு; சஜித் தரப்பு எம்.பி காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.