"ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்" கிண்ணியாவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்..!
18 view
“ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப் பொருளின் கீழ், டெங்கு நுளம்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து ஆரம்பித்து, பிரதான வீதி ஊடாகச் சென்று திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள சுகாதார ஊழியர் விடுதியை சென்றடைந்தது. இதன் பின்னர், சுகாதார ஊழியர்கள் விடுதி அமைந்துள்ள வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கிண்ணியா தள வைத்தியசாலை, கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அலுவலகம் ஆகியன இணைந்து, […]
The post "ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்" கிண்ணியாவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்" கிண்ணியாவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.