நுரைச்சோலை வீடுகள் விரைவில் வழங்கப்படும் சாத்தியமில்லை
8 view
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் பாதிக்கப்பட்டுப் போய் வீடற்றவர்களாக அலையும் பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்பட்டும் சாத்தியங்கள் ஏதும் தென்படவில்லை என காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் கைறுதீன் நிஹால் அஹமட் தெரிவித்தார்.
The post நுரைச்சோலை வீடுகள் விரைவில் வழங்கப்படும் சாத்தியமில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுரைச்சோலை வீடுகள் விரைவில் வழங்கப்படும் சாத்தியமில்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.