இளம் பெண்ணை வைத்தியசாலைக்கு அனுப்பிய குளிர்பானம் – புறக்கோட்டையில் நடந்தது என்ன?
9 view
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு டாம் வீதி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, 19 வயதுடைய யுவதி ஒருவர் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குக் கடந்த 31 ஆம் திகதி சென்றுள்ளார். இதன்போது, இந்த யுவதி குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென சுகயீனமுற்றுள்ளார். இதனையடுத்து, இந்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்திய […]
The post இளம் பெண்ணை வைத்தியசாலைக்கு அனுப்பிய குளிர்பானம் – புறக்கோட்டையில் நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளம் பெண்ணை வைத்தியசாலைக்கு அனுப்பிய குளிர்பானம் – புறக்கோட்டையில் நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
