யூனை கைது செய்வதற்கான முயற்சியை இடைநிறுத்திய தென்கொரிய அதிகாரிகள்!
8 view
தென் கொரிய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலைக் (Yoon Suk Yeol) கைது செய்யும் முயற்சியை இடைநிறுத்தியதுடன், பாதுகாப்புப் படையினருடன் சுமார் ஆறு மணி நேர மோதலுக்குப் பின்னர் சியோலில் உள்ள அவரது இல்லத்தை விட்டு வெளியேறினர். உயர்மட்ட அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம் (CIO) வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் 1:30 மணிக்கு யூன் சுக் யோலுக்கு எதிரான பிணையானை உத்தரவை நிறைவேற்றுவதை கைவிடுவதாக கூறியது. அதன் புலனாய்வாளர்கள் யூனைத் தடுத்து […]
The post யூனை கைது செய்வதற்கான முயற்சியை இடைநிறுத்திய தென்கொரிய அதிகாரிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யூனை கைது செய்வதற்கான முயற்சியை இடைநிறுத்திய தென்கொரிய அதிகாரிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.