வயிற்று பசிக்கு சோலர் பவரா; விவசாய காணியை அபகரிக்காதே- திருமலையில் போராட்டம்..!
11 view
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட முத்து நகர் பகுதி விவசாயிகள் இன்று(03) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். முத்து நகர் பகுதியில் உள்ள விவசாய காணிகளை சூரிய மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்க வேண்டாம் என கோரி, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் முன்பாக இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. குறித்த கவனயீர்ப்பை முத்துநகர் ஒன்றிணைந்த அனைத்து விவசாய சம்மேளனங்கள் இணைந்து மேற்கொண்டிருந்தனர். குறித்த கவனயீர்ப்பில் விவசாய காணியை அபகரிக்காதே, வயிற்று பசிக்கு சோலர் […]
The post வயிற்று பசிக்கு சோலர் பவரா; விவசாய காணியை அபகரிக்காதே- திருமலையில் போராட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வயிற்று பசிக்கு சோலர் பவரா; விவசாய காணியை அபகரிக்காதே- திருமலையில் போராட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.