வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த விவகாரம்: ஐசீசீபிஆர் இன் கீழ் விரிவான விசாரணை நடத்த உத்தரவு
10 view
வக்பு நியாய சபையின் (Wakfs Tribunal) விசாரணைகளை ஒலிப்பதிவு செய்து வட்ஸ்அப்பில் அனுப்பியமை தொடர்பில் ஐசீசீபிஆர் சட்டத்தின் கீழ் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
The post வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த விவகாரம்: ஐசீசீபிஆர் இன் கீழ் விரிவான விசாரணை நடத்த உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த விவகாரம்: ஐசீசீபிஆர் இன் கீழ் விரிவான விசாரணை நடத்த உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.