கொவிட் 19 ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்த விவகாரம்: பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்குக
14 view
கொவிட் 19 தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்துக்குத் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
The post கொவிட் 19 ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்த விவகாரம்: பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்குக appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொவிட் 19 ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்த விவகாரம்: பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்குக appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.