குரங்குகளின் பிரச்சினைக்கு இந்தியாவிடம் இருந்து தீர்வு
11 view
வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் செலுத்தினால் மட்டுமே சமூகத்தின் பயனாளிகள் குறிப்பிட்ட பணியைச் செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த காலத்தில் ஒரு நாடாக இந்த வரிப்பணத்தை வசூலிக்க முடியாமல் பாரிய அவலத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறுகிறார். கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் திறைசேரி அதல பாதாளத்தில் உள்ளதாகவும், இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் கொடுப்பனவுகளை […]
The post குரங்குகளின் பிரச்சினைக்கு இந்தியாவிடம் இருந்து தீர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குரங்குகளின் பிரச்சினைக்கு இந்தியாவிடம் இருந்து தீர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
