நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 7,676 சாரதிகள் கைது!
13 view
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 29 ஆம் திகதி காலை 06.00 மணி முதல் 30 ஆம் திகதி காலை 06.00 மணி வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,676 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மது போதையில் வாகனங்களை செலுத்திய 413 சாரதிகளும், […]
The post நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 7,676 சாரதிகள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 7,676 சாரதிகள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.