யாழில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக : பனை மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்குத் தாக்கல்
18 view
யாழில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நேற்று (29) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது இருபாலை மற்றும் நீர்வேலிப்பகுதியில் நேற்று (29) அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வி. சகாதேவன் அவர்களின் நேரடியான அதிரடி கண்காணிப்பு நடவடிக்கையில் பனை மரங்களை வெட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கையின் பிரகாரம் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனங்கிளப்புப் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீதும் […]
The post யாழில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக : பனை மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்குத் தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக : பனை மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்குத் தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.