புதிய அமைச்சர்கள் மீது அதிகரித்துச் செல்லும் குற்றச்சாட்டுகள் – பதிலடி கொடுத்த அநுர அரசு
9 view
புதிய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். புதிய அமைச்சர்கள் கடமைகளை ஆரம்பித்து ஐந்து வாரங்கள் மாத்திரமே நிறைவு பெற்றுள்ளது. அமைச்சர்களை நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை, அவர்கள் தொலைபேசியில் உரையாடுவதில்லை, ஊடக அறிக்கைகளை வெளியிடுவதில்லை, நேர்காணல்களை வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. எவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் […]
The post புதிய அமைச்சர்கள் மீது அதிகரித்துச் செல்லும் குற்றச்சாட்டுகள் – பதிலடி கொடுத்த அநுர அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய அமைச்சர்கள் மீது அதிகரித்துச் செல்லும் குற்றச்சாட்டுகள் – பதிலடி கொடுத்த அநுர அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
