காடுகளில் இராணுவ முகாம்; மேச்சல் தரைக்கு அனுமதி இல்லை..! வவுனியா மக்கள் விசனம்..!
17 view
வவுனியாவில் பெரும் காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ள நிலையில் கால்நடைகளிற்கான மேச்சல் தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. வவுனியா பிரதேச ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் நேற்றையதினம்(27) இடம்பெற்றது. இதன்போது வவுனியாவில் மேச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்தனர். மழை காலங்களில் அதன் நிலமை மேலும் மோசமடைவதுடன் பால் […]
The post காடுகளில் இராணுவ முகாம்; மேச்சல் தரைக்கு அனுமதி இல்லை..! வவுனியா மக்கள் விசனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காடுகளில் இராணுவ முகாம்; மேச்சல் தரைக்கு அனுமதி இல்லை..! வவுனியா மக்கள் விசனம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
