ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையை வைத்து சாணக்கியன் அரசியல் பிழைப்பு; பிள்ளையான் கட்சி குற்றச்சாட்டு..!
14 view
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையை வைத்து சாணக்கியன் போன்றவர்கள் அரசியல் பிழைப்பு நடாத்துவது அவரின் ஆன்மாவை கேவலப்படுத்தும் ஈனச்செயல் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக் கட்சியினரால் இன்றையதினம்(27) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையின் பின்னனியில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ஐவர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஐந்து வருட தடுப்புக்கு காவலுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். […]
The post ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையை வைத்து சாணக்கியன் அரசியல் பிழைப்பு; பிள்ளையான் கட்சி குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையை வைத்து சாணக்கியன் அரசியல் பிழைப்பு; பிள்ளையான் கட்சி குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.