நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் கைச்சாத்திடவில்லை! – விஜித ஹேரத் விளக்கம்
8 view
நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால், ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சியாக இருக்கும்போது தேசிய மக்கள் சக்தி கூறியது. எனினும், தற்போது, இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்த எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டார். இந்தநிலையில், இந்தியா தொடர்பிலும், […]
The post நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் கைச்சாத்திடவில்லை! – விஜித ஹேரத் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் கைச்சாத்திடவில்லை! – விஜித ஹேரத் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.