கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய மர்மம் – வவுனியா நபர் கைது
14 view
கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் கஞ்சா அடங்கிய 20 டின்களை இலங்கை சுங்க அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இவை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடக செயலாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார். இந்த கஞ்சா கையிருப்பு வவுனியா மற்றும் களுத்துறை முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள ஒருவருக்கு […]
The post கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய மர்மம் – வவுனியா நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய மர்மம் – வவுனியா நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
