வெள்ளத்தில் மூழ்கிய யாழின் முக்கிய பகுதிகள் – 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
13 view
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்.தென்மராட்சி பிரதேசத்தின் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதேடு, வீடுகளுக்குள்ளும் வெள்ளம் உட்புகுந்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம் தெற்கு, கொடிகாமம் மத்தி மற்றும் பாலாவி வடக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களே வெள்ள அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 34 குடும்பங்களை சேர்ந்த 132 பேர் தற்காலிக முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாலாவி வடக்கிலுள்ள கலைவாணி முன்பள்ளியில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]
The post வெள்ளத்தில் மூழ்கிய யாழின் முக்கிய பகுதிகள் – 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளத்தில் மூழ்கிய யாழின் முக்கிய பகுதிகள் – 24 மணித்தியாலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.