தென்னை உற்பத்தி வீழ்ச்சி மற்றும் தேங்காய் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன? விளக்கும் ஈ.சற்குணன்
22 view
தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு செய்கையாளர்களின் பராமரிப்பு இன்மையும் ஒரு காரணம் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தேங்காய் விலை அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. பசளை விநியோகமும் ஒன்று. தென்னைக்கு ஒவ்வொரு வருடமும் பசளையிட வேண்டும். இரசாயன பசளை கடந்த இரண்டு […]
The post தென்னை உற்பத்தி வீழ்ச்சி மற்றும் தேங்காய் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன? விளக்கும் ஈ.சற்குணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்னை உற்பத்தி வீழ்ச்சி மற்றும் தேங்காய் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன? விளக்கும் ஈ.சற்குணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.