பிரித்தானிய முதன்மைச் செயலாளர் – யாழ். அரசாங்க அதிபர் சந்திப்பு
21 view
பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர், ஹென்றி டொனாடி அவர்கள், இன்று (11) யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் யாழ். போதனா வைத்தியசாலை பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு தேவையான வைத்திய உபகரணங்களின் தேவைப்பாடுகள் உள்ளதாகவும் அதற்கான உதவிகளை வழங்குமாறும் அரசாங்க அதிபர் கோரிக்கையினை முன்வைத்தார். மேலும், இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட […]
The post பிரித்தானிய முதன்மைச் செயலாளர் – யாழ். அரசாங்க அதிபர் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரித்தானிய முதன்மைச் செயலாளர் – யாழ். அரசாங்க அதிபர் சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
