பிரிட்டன் முதனிலைச் செயலர் யாழ். அரச அதிபருடன் சந்திப்பு!
12 view
பிரிட்டன் தூதரகத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலர் ஹென்றி டொனைட், இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனை அரச அதிபர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்குத் தேவையான வைத்திய உபகரணங்களின் தேவைப்பாடுகள் உள்ளன எனவும், அதற்கான உதவிகளை வழங்குமாறும் அரச அதிபர் கோரிக்கை முன்வைத்தார். மேலும், இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட […]
The post பிரிட்டன் முதனிலைச் செயலர் யாழ். அரச அதிபருடன் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரிட்டன் முதனிலைச் செயலர் யாழ். அரச அதிபருடன் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
