கேரளா கஞ்சாவுடன் கல்முனையில் இருவர் கைது..!
16 view
கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடத்தில் சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் துறைநீலாவணை பகுதியில் வைத்து இரு சந்தேக நபர்களை கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட ஒரு தொகை கேரளா கஞ்சா கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் யாவும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் […]
The post கேரளா கஞ்சாவுடன் கல்முனையில் இருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கேரளா கஞ்சாவுடன் கல்முனையில் இருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
