யாழில் பரவிவரும் மர்ம காய்ச்சல்; உயிரிழப்புக்கள் அதிகமாகலாம்! தொற்று நோய் திணைக்களம் அவசர எச்சரிக்கை
12 view
யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோய் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்தார். எலிக்காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அப்பகுதிகளில் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தற்போது சம்பந்தப்பட்ட […]
The post யாழில் பரவிவரும் மர்ம காய்ச்சல்; உயிரிழப்புக்கள் அதிகமாகலாம்! தொற்று நோய் திணைக்களம் அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பரவிவரும் மர்ம காய்ச்சல்; உயிரிழப்புக்கள் அதிகமாகலாம்! தொற்று நோய் திணைக்களம் அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.