நிறைவுக்கு வந்த தேசியப்பட்டியல் பிரச்சினை – சஜித் விரைவில் வெளியிடவுள்ள அறிவிப்பு
14 view
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான பெயர் விபரங்களைக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் வெளியிடுவார் எனவும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப் பெற்ற ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களில் நான்கு ஆசனங்களுக்குரிய உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. தேசியப் பட்டியல் வாய்ப்பைத் தோல்வி அடைந்த உறுப்பினர்களும், பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் கோருவதால் […]
The post நிறைவுக்கு வந்த தேசியப்பட்டியல் பிரச்சினை – சஜித் விரைவில் வெளியிடவுள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிறைவுக்கு வந்த தேசியப்பட்டியல் பிரச்சினை – சஜித் விரைவில் வெளியிடவுள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
