பயங்கரவாத தடைச்சட்டம்; ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை..!
17 view
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இலங்கையில் காணப்படுகின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திகான நிறுவனத்தின் (ECDO) முல்லைத்தீவு மாவட்ட மேலாளர் கணபதி பிரஷாந்த் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திகான நிறுவனத்தின் (ECDO) முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் வைத்து இன்றையதினம்(10) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்த காலங்களில் இல்லாமல் ஆக்கப்படும் எனக் கோரியே […]
The post பயங்கரவாத தடைச்சட்டம்; ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பயங்கரவாத தடைச்சட்டம்; ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
