அனுரவின் ஆட்சியிலாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்; ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!
17 view
இந்தநாட்டில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கண்டுகொள்ளாத நிலையில், புதிதாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் […]
The post அனுரவின் ஆட்சியிலாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்; ரவிகரன் எம்.பி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுரவின் ஆட்சியிலாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்; ரவிகரன் எம்.பி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.