தன்னை சேர் என்று அழைக்குமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கூறிய அர்ச்சுனா எம்.பி..!
13 view
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், தன்னை “சேர்” என்று அழைக்குமாறும் கூறி எம்மோடு முரண்பட்டார். […]
The post தன்னை சேர் என்று அழைக்குமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கூறிய அர்ச்சுனா எம்.பி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தன்னை சேர் என்று அழைக்குமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கூறிய அர்ச்சுனா எம்.பி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
