கிழக்கு மாகாண ஆளுநர்- லங்கா IOC அதிகாரிகள் சந்திப்பு..!
22 view
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் லங்கா ஐஓசி சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (10) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும் குறிப்பாக திருகோணமலையில் கவனம் செலுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆளுநரின் கோரிக்கையை அடுத்து, கிழக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாட்டுக்காக, LIOC நிறுவனத்தினர் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றையும் நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தனர். நிலையான […]
The post கிழக்கு மாகாண ஆளுநர்- லங்கா IOC அதிகாரிகள் சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு மாகாண ஆளுநர்- லங்கா IOC அதிகாரிகள் சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
