வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் மோசடி : சந்தேக நபர் விளக்கமறியலில்
13 view
நுகேகொடை பகுதியிலுள்ள ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று(9) உத்தரவிட்டார். நுகேகொட திலகரட்ன மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப்பிரிவுக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய விசாரணை அதிகாரிகள், […]
The post வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் மோசடி : சந்தேக நபர் விளக்கமறியலில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் மோசடி : சந்தேக நபர் விளக்கமறியலில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
