குருந்தூர்மலையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன் எம்.பி..!
12 view
முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமெனவும், அதற்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமெனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று(08) வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது தண்ணிமுறிப்பு கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மக்கள் சிலருடன் கலந்துரையாடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 1984ஆம் ஆண்டு ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பில் பூர்வீகமாக […]
The post குருந்தூர்மலையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன் எம்.பி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருந்தூர்மலையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன் எம்.பி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
