முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு
11 view
மருதானை மௌலானா சனசமூக மண்டபத்தை அனுமதியின்றி நிர்மாணிப்பதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (9) உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்படி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற நிர்மாணங்களுக்கு எதிராக பிரதேசவாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]
The post முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
