வெள்ளத்தால் அழிந்த சுமார் 2000 ஏக்கர் வேளாண்மைச் செய்கை – மூதூர் விவசாயிகள் போராட்டம்
11 view
வெள்ளத்தினால் சுமார் 2000 ஏக்கர் வேளாண்மைச் செய்கை அழிவடைந்துள்ளதாகவும் அரசாங்கம் தமக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி மூதூர் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் -பச்சநூர் சந்தியில் இன்று திங்கட்கிழமை இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனை மூதூர் கமநல சேவைப் பிரிவிலுள்ள விவசாய சம்மேளனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மூதூர் கமநல சேவை பிரிவில், சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் வேளாண்மைச் செய்கை அழிவடைந்து பாதிக்கப்பட்டுள்ளது. மூதூர் கங்குவேலி திருக்கரைசை […]
The post வெள்ளத்தால் அழிந்த சுமார் 2000 ஏக்கர் வேளாண்மைச் செய்கை – மூதூர் விவசாயிகள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளத்தால் அழிந்த சுமார் 2000 ஏக்கர் வேளாண்மைச் செய்கை – மூதூர் விவசாயிகள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.