பாரிய நெருக்கடியில் சுகாதாரத்துறை – ஓய்வுபெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள்
15 view
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானங்களை எடுக்கத் தவறினால் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த மாத இறுதிக்குள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63லிருந்து […]
The post பாரிய நெருக்கடியில் சுகாதாரத்துறை – ஓய்வுபெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாரிய நெருக்கடியில் சுகாதாரத்துறை – ஓய்வுபெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.