மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள்! அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் சுமந்திரன்
10 view
மாகாண சபைத் தேர்தலைக் காலதாமதமின்றி அரசாங்கம் நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிந்த பிறகு, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானதாகும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. […]
The post மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள்! அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள்! அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.