விளைநிலங்களுக்கு வரும் விலங்குகளை கொல்லலாமா? அமைச்சரின் தவறான கருத்து – எழுந்த சர்ச்சை
13 view
விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என விவசாயம், கால்நடை வளர்ப்பு அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானது என வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் நயனக ரன்வல்ல குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பான அமைச்சரின் தவறான கருத்தை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என நயனக ரன்வல்ல சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது […]
The post விளைநிலங்களுக்கு வரும் விலங்குகளை கொல்லலாமா? அமைச்சரின் தவறான கருத்து – எழுந்த சர்ச்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளைநிலங்களுக்கு வரும் விலங்குகளை கொல்லலாமா? அமைச்சரின் தவறான கருத்து – எழுந்த சர்ச்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.