பிரிந்து நிற்பது பின்னடைவே- தேர்தல் உணர்த்தியுள்ளதாக சுரேன் குருசாமி தெரிவிப்பு!
12 view
பிரிந்து நின்று பயணிப்பது தமிழ்த்தேசிய அரசியலுக்கு பாதகமான சூழலை ஏற்ப்படுத்தும். அதனை இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் சுரேன் குருசாமி தெரிவித்தார். தமிழீழவிடுதலை இயக்கத்தின் தலைமைகுழு கூட்டம் வவுனியா இரண்டாம்குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,, கடந்ததேர்தலில் நாங்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் அதில் ஏற்ப்பட்டுள்ள […]
The post பிரிந்து நிற்பது பின்னடைவே- தேர்தல் உணர்த்தியுள்ளதாக சுரேன் குருசாமி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரிந்து நிற்பது பின்னடைவே- தேர்தல் உணர்த்தியுள்ளதாக சுரேன் குருசாமி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
