Five -S திட்டத்திற்கமைய கிளிநொச்சி, பளை பொலிஸ் நிலையம் திறப்பு !
9 view
பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன். பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவுக்கமைய பொலிஸ் நிலையங்களை 5எஸ்(Five s)திட்டத்திற்கு கொண்டுவரும் ஒரு அங்கமாக, வடமாகாணத்தில் முதலாவது பொலிஸ் நிலையமாக, கிளிநொச்சி பளை பொலிஸ் நிலையம். 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக, இன்று (06) திறந்து வைக்கப்பட்டது. குறித்த பொலிஸ் நிலையத்தினை வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சி.ஏ.தனபால திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் […]
The post Five -S திட்டத்திற்கமைய கிளிநொச்சி, பளை பொலிஸ் நிலையம் திறப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post Five -S திட்டத்திற்கமைய கிளிநொச்சி, பளை பொலிஸ் நிலையம் திறப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
