ஒழித்து வைத்த அரிசி எங்கே? சபையில் எழுந்த கேள்வி; பகிரங்கப்படுத்திய வர்த்தக அமைச்சர்!
19 view
அதிகார பலத்தை பயன்படுத்தி, ஒழித்து வைக்கப்பட்டுள்ள அரிசியை வெளிக்கொண்டுவந்து அரிசிப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய(6) பாராளுமன்ற அமர்வின் போது அரிசிப் பற்றாக்குறை தொடர்பில் ஹர்சன ராஜகருண வர்த்தக அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நத்தார் பண்டிகை காலப்பகுதியில் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுவது அரிசிப் பற்றாக்குறை. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரிசியாலை உரிமையாளர்களோடு கலந்துரையடியதாக கூறினீர்கள். தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் […]
The post ஒழித்து வைத்த அரிசி எங்கே? சபையில் எழுந்த கேள்வி; பகிரங்கப்படுத்திய வர்த்தக அமைச்சர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒழித்து வைத்த அரிசி எங்கே? சபையில் எழுந்த கேள்வி; பகிரங்கப்படுத்திய வர்த்தக அமைச்சர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
