மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்த விவகாரம்: மத்ரஸாவுக்கு புதிய நிர்வாக சபை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
11 view
மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்த மாணவர்கள் கல்வி கற்றுவந்த நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்த விவகாரம்: மத்ரஸாவுக்கு புதிய நிர்வாக சபை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்த விவகாரம்: மத்ரஸாவுக்கு புதிய நிர்வாக சபை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.